மழைப்பேச்சு
24 May 2012
மழைக் காதலன்
எந்த அறிவிப்பும் இன்றி வருகிறான் அவன்....
சொல்லாமல் முத்தமிட்டு
குளிர் காற்றினால் தழுவி
வந்த வேகத்தில் சென்றும் விடுகிறான்
எம் மழைக்காதலன்
வாசம் மட்டும் என் வசம் விட்டு ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment