மழைப்பேச்சு
20 Jul 2012
முரண்
தன் வீட்டு பிள்ளை
பாலுக்கு அழாமல் இருக்க,
பலூனுக்கு அழும் பிள்ளையை
தினம் தினம் தேடும்
பலூன் வியாபாரி ..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)